நாத்திக வேஷ போட்டியில் டவுசர் கழண்ட'all in all' டீம்  

Posted by THE UFO

நாத்திகர்களே...!

செம்படை புரட்சி வீரர்களே...!

பெரியார் அடிபொடிகளே....!


உங்க எதிர்பார்ப்புக்கு எல்லாம் சேர்த்து வெச்சிட்டோம்ல ஆப்பு... !


நாத்திக கிரிக்கெட் டீம் ஸ்கோர் போர்ட்.

ராஜன்   c   விநாயகர்  b  ஹிந்து மத நம்பிக்கை............................................ டக்

வால்பையன் அருண்   st  குத்துவிளக்கு  b  ஹிந்து மத நம்பிக்கை......டக்

கும்மி   runout   by  செந்தழல்ரவி...........................................................................டக்


இப்படிக்கு...

ஆல் இன் ஆல் அழகுராஜா கடை கிரிக்கெட் டீம்.

வால்பையன்,
ராஜன்,
கும்மி,
ரவி.

actually....
நாத்திக வேஷ போட்டியில் டவுசர் கழண்ட டீம்..!

எங்களை மன்னிக்காதீங்க....!

This entry was posted on 12:54 PM and is filed under , . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

7 comments

யாராச்சும் வந்து கமென்ட் போடுங்கப்பா...

என்ன குத்துவிளக்கு, நான் ஹோட்டலுக்கு ஒப்பனிங் செரிமானியே வைக்கலையே! ஜஸ்ட் ஷெட்டர் தூக்குனோம், கடையை நடத்துனோம்!, இதுல குத்து விளக்கு எங்கே வந்தது!?

சினேகா உண்மையிலேயே வந்தான்னு நினைச்சிகிட்டிங்களா மாமா வேலை பார்க்கும் கடவுள் பக்தரே!

கடவுள் தான் மாமா வேலை பார்ப்பதாக சொல்லியிருக்கேன், நன்றாக கவனிக்க!

Anonymous  

இவனுகளுக்கு வியாதி முத்தி போச்சு....ஓட்டு, பின்னூட்டம், ஹிட்ஸ் வேணும்ன்னு சும்மா பரபரப்புக்காக சினேகா வந்துச்சு, மீனா வந்துச்சுன்னு கிளப்பிவிட்டு ஆளே வராத அழகு ராஜா கடைக்கு ஆள் சேர்ப்பானுங்க....அப்படித்தான் கடவுள் நம்பிக்கையை மறுப்பதும்...எல்லாம் பரபரப்புக்கு...தனக்குன்னு வந்ததும் எல்லா வேலையும் செய்வாங்க...மத்தவங்க பண்ணும்போது மூட நம்பிக்கையா தெரிவது.இவனுக பண்ணும் பொது முக்கிய நம்பிக்கையா தெரியும்.

\\ என்ன குத்துவிளக்கு, நான் ஹோட்டலுக்கு ஒப்பனிங் செரிமானியே வைக்கலையே! ஜஸ்ட் ஷெட்டர் தூக்குனோம், கடையை நடத்துனோம்!, இதுல குத்து விளக்கு எங்கே வந்தது!?//

வால் பய்யன் மைன்ட் வாய்ஸ் : நல்ல வேல டோண்டு மாமா நம்ப ஒப்பனிங் செரமனிக்கு வரல்ல வந்து இருந்த இங்கயும் நம்ப டவுசர் கழண்டு இருக்கும்........அப்படியே இந்த பொய்ய சொல்லியே தப்பிசிகோடா வாலு.,..........

\\ சினேகா உண்மையிலேயே வந்தான்னு நினைச்சிகிட்டிங்களா மாமா வேலை பார்க்கும் கடவுள் பக்தரே!

கடவுள் தான் மாமா வேலை பார்ப்பதாக சொல்லியிருக்கேன், நன்றாக கவனிக்க!//

அப்படி அவர் நினைக்கவில்லை (நாத்திக மாமா வேலை பார்க்கும்) டவுசர் கழண்ட வால் அவர்களே.

நன்றாக கவனிக்க! நாத்திகர் மாமா வேலை பார்ப்பதாக தான் சொல்லியிருக்கேன்,

Anonymous  

@வால்பையன் said...

உங்க ஆல் இன் ஆல்-ல நீங்கதானே சினேகா குத்துவிளக்கு ஏத்துறதா சொன்னது? இப்ப பல்டி அடிச்சா? இப்படித்தான் எல்லாரையும் ஏமாத்துவீங்களா? இதுவும் உங்க நாத்திக கொள்கை போலத்தானா? எப்ப நீங்க அதை உங்க பிளாக்கில் மறுக்கலியோ அப்பவே நீங்க அவுட்... டக் அவுட்... இனி பொச்சயும் வாயையும் பொத்திக்கொட்டு உங்க ஹோட்டல்ல மாவு ஆட்டற வேலை பாருங்க அல்லது அங்கே மாமா வேலை பாருங்க... அதாவது போலித்தனம் இல்லாம செய்யத்தெரியுமா?

@வால்பையன்

அப்புறம் என்ன இதுக்கு சிநேகா விசிட், ரிபீட்னு வெளம்பரம். இதெல்லாம் ஒரு பொழப்பு

@ வால்பையன்...

////////////////////
என்ன குத்துவிளக்கு, நான் ஹோட்டலுக்கு ஒப்பனிங் செரிமானியே வைக்கலையே! ஜஸ்ட் ஷெட்டர் தூக்குனோம், கடையை நடத்துனோம்!, இதுல குத்து விளக்கு எங்கே வந்தது!?

சினேகா உண்மையிலேயே வந்தான்னு நினைச்சிகிட்டிங்களா மாமா வேலை பார்க்கும் கடவுள் பக்தரே!

கடவுள் தான் மாமா வேலை பார்ப்பதாக சொல்லியிருக்கேன், நன்றாக கவனிக்க!
//////////////////////////////

கமெண்ட்டை தப்பா போட்டுட்டீங்க...
அப்படியே போய் உங்க ஆல் இன் ஆல் அழுக்கு ராஜா கடையில போய் கொட்டுங்க இந்த குப்பையை...

//மாமா வேலை பார்க்கும் கடவுள் பக்தரே!//--அதாவது ராஜனை சொல்றீங்கலாக்கும்... ஓகே...ஓகே...


ச்சீ... மனுஷன்னா கொஞ்சமாது வெட்கம் மானம் சூடு சொரனைலாம் இருக்கனும்ங்க...